வீடு / சமையல் குறிப்பு / குழம்பு மசாலா பொடி

Photo of Home made masala powder by Wahida Abdul Hameed at BetterButter
871
0
5.0(0)
0

குழம்பு மசாலா பொடி

Dec-01-2018
Wahida Abdul Hameed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழம்பு மசாலா பொடி செய்முறை பற்றி

ஒரே மசாலா பல வகையான குழம்புகளுக்கு.. என் அம்மா விடம் நான் கற்று கொண்ட வற்றில் இன்றளவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தனியா/ மல்லி விதை 1 கிலோ
  2. மஞ்சள் 100 கிராம்
  3. சீரகம் 100 கிராம்
  4. சோம்பு 100 கிராம்
  5. மிளகாய் வற்றல் 300 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு வாய் அகன்ற தட்டில் தனியா,மஞ்சள்,சீரகம், சோம்பு, மிளகாய் வற்றல் அனைத்தையும் கொட்டி நன்றாக வெயிலில் காய வைக்கவும்.
  2. பின்பு மாவு மிஷினில் கொடுத்து சாஃப்டாக திரித்துக் கொள்ளவும்.
  3. பின்பு ஏர் டைட் கன்டைனரில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளவும்.
  4. காரம் அதிகம் சாப்பிடுபவர்கள் மிளகாய் வற்றலில் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்