Home / Recipes / Home made paneer

Photo of Home made paneer by kamala shankari at BetterButter
459
6
0.0(0)
0

Home made paneer

Mar-12-2018
kamala shankari
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Vegan

Ingredients Serving: 1

  1. பால் 1/2 லிட்டர்
  2. எலுமிச்சை சாறு 1/2 மூடி

Instructions

  1. பாலை நன்கு காய்சவும்
  2. கொதிக்கும் போது ஸிம்மில் வைத்து 10 நிமிடம் கின்டவும்
  3. பின் எலுமிச்சை சாறு பிழியவும்
  4. சிறிது நேரத்தில் பால் திரிந்து தண்ணீர் போல் மாறும்
  5. மாறவில்லை என்றால் இன்னும் சிறிது சாறு பிழிந்து கொள்ளளாம்
  6. அடுப்பை அணைத்து துணியில் வடிகட்டி கொள்ளவும்
  7. துணியின் மேல் கனமான பொருள் வைத்து 1/2 மணி நேரம் வைக்கவும்
  8. பின் பாத்திரத்தில் மாற்றி வேண்டிய போது குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE