வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு கொழுக்கட்டை

Photo of rice flour dumplings by Wahida Abdul Hameed at BetterButter
527
0
0.0(0)
0

அரிசி மாவு கொழுக்கட்டை

Dec-05-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு கொழுக்கட்டை செய்முறை பற்றி

அம்மாவின் கைவண்ணத்தில் இதுவும் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 2 கப்
  2. தேங்காய் துருவல் ½ கப்
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. சிறு பருப்பு 2 மேஜைக்கரண்டி
  5. சர்க்கரை ½ கப்
  6. ஏலக்காய் தூள் ½ டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிறு பருப்பை வெறும் வாணலியில் வறுத்து வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றி மூன்று நிமிடம் ஊறவிடவும். பிறகு வெந்நீரை வடித்து சிறு பருப்பை தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பவுலில் சிறு பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை எல்லாம் சேர்த்து கூடவே சிறிது சிறிதாக வெந்நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  3. கொழுக்கட்டை வடிவத்தில் பிடித்து ஆவியில் 25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்