வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை அடை

Photo of Adamant creeper adai by jeyaveni chinniah at BetterButter
0
0
0(0)
0

பிரண்டை அடை

Dec-05-2018
jeyaveni chinniah
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை அடை செய்முறை பற்றி

மிகவும் சத்தான வயிறு பிரச்சினைகளை தீர்க்கும் சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி-200கிராம்
  2. சிறு பருப்பு-50கிராம்
  3. கடலை பருப்பு-25கி
  4. பிரண்டை-1கப்(2 கைபிடி)
  5. மிளகாய் வற்றல்-6
  6. வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள்-1/2ஸ்பூன்
  10. கறிவேப்பிலை-சிறிதளவு
  11. கடுகு-1/2ஸ்பூன்
  12. நல்லெண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி,சிறு பருப்பு மற்றும் கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. நீரை வடிகட்டி அரிசி பருப்புடன் மிளகாய் வற்றல்,பிரண்டை, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சற்று பரபரவென்று அரைக்கவும்
  3. அந்த கலவையுடன் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்
  4. நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்
  5. தோசை கல்லில் வார்த்து சட்னியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்