வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் கொத்தமல்லி புலாவ்

Photo of Simple Coriander Pulao by Sowmya Sundar at BetterButter
347
1
0.0(0)
0

சிம்பிள் கொத்தமல்லி புலாவ்

Dec-07-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் கொத்தமல்லி புலாவ் செய்முறை பற்றி

அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட சிம்பிள் புலாவ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. தண்ணீர் 1.5 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
  6. சீரகம் 1 டீஸ்பூன்
  7. அன்னாசி பூ 1
  8. அரைக்க
  9. கொத்தமல்லி தழை 1/2 கப்
  10. பச்சை மிளகாய் 2
  11. இஞ்சி 1 துண்டு
  12. பட்டை கிராம்பு தலா 2

வழிமுறைகள்

  1. முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை களைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் , அன்னாசிபூ தாளித்து அரைத்த மசாலா சேர்த்து லேசாக வதக்கவும்
  4. பின் அதனுடன் உப்பு, களைந்த பாஸ்மதி அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து கொள்ளவும்
  5. எலுமிச்சை சாறு சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்