வீடு / சமையல் குறிப்பு / தக்காளி பட்டாணி சாதம்

Photo of Tomato Peas Rice by Sowmya Sundar at BetterButter
514
0
0.0(0)
0

தக்காளி பட்டாணி சாதம்

Dec-09-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி பட்டாணி சாதம் செய்முறை பற்றி

பள்ளிக்கு செல்லும் போது கையில் எடுத்து செல்ல அம்மா சட்டென செய்யகூடிய தக்காளி பட்டாணி சாதம் செய்முறை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்லெண்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடித்த சாதம் 2 கப்
  2. தக்காளி- 2 அல்லது 3
  3. வெங்காயம் ஒன்று
  4. பச்சை பட்டாணி அரை கப்
  5. பச்சைமிளகாய்-2
  6. இஞ்சி ஒரு துண்டு
  7. பூண்டு 4 பல்
  8. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 2
  9. பிரிஞ்சி இலை 1
  10. முந்திரி பருப்பு 4
  11. கரம் மசாலா பொடி அரை டீஸ்பூன்
  12. மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  15. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  16. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  17. கொத்தமல்லிதழை சிறிது

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தக்காளி, பாதி அளவு வெங்காயம் , பச்சை மிளகாய், இஞ்சி , பூண்டு , பட்டை கிராம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய்,நெய் விட்டு சீரகம் ,பிரிஞ்சி இலை, ஏலக்காய், முந்திரி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் பச்சை பட்டாணி, அரைத்த மசாலா ,மஞ்சள் பொடி, உப்பு, கரம் மசாலா, சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பின் அதனுடன் வடித்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்