Photo of rava Kesari by Wahida Abdul Hameed at BetterButter
296
0
0.0(0)
0

ரவை கேசரி

Dec-09-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவை கேசரி செய்முறை பற்றி

என் அம்மாவின் கைவண்ணத்தில் எனக்கு சிறுவயது முதல் இப்போது வரை மிகவும் பிடித்த ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை ஒரு கப்
  2. சர்க்கரை 1 ½ கப்
  3. பால் ஒரு கப்
  4. தண்ணீர் 2 கப்
  5. ஏலக்காய்-3
  6. முந்திரி திராட்சை பாதாம் சிறிதளவு
  7. நெய் தேவையான அளவு
  8. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் ரவையை லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் திராட்சை போன்றவற்றை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் மேலும் நெய் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் சேர்த்து, ஒரு கப் பால் ஊற்றி நன்கு கொதித்ததும் சிறிது சிறிதாக ரவையை சேர்த்து நன்றாக கட்டி படாமல் கிளறவும்.
  3. இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் கேசரியுடன் நன்கு கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்