வீடு / சமையல் குறிப்பு / உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு

Photo of egg drop gravy by Wahida Abdul Hameed at BetterButter
588
0
5.0(0)
0

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு

Dec-10-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்முறை பற்றி

குறைவான நேரத்தில் சீக்கிரம் செய்யக்கூடிய குழம்பு, முட்டை வேக வைக்கும் நேரம் மிச்சம், இடியாப்பம் மற்றும் சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 4
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. பச்சைமிளகாய் 1
  5. தேங்காய் விழுது ½ கப்
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. கடுகு ஒரு ஸ்பூன்
  9. சீரகம் ஒரு ஸ்பூன்
  10. குழம்பு மசாலா பவுடர் 3 ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் டிரான்ஸ்பரன்ட் ஆகும் வரை வதக்கவும்.
  3. இதனுடன் முருங்கைக்காய், தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி, குழம்பு மசாலா தூள், உப்பு, மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மூடி போட்டு 3 நிமிடம் வேக விடவும்.
  4. 3 நிமிடத்திற்கு பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, கொதித்தவுடன் இறக்கி விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்