Photo of Rava Kesari(no added colours) by Sumaiya shafi at BetterButter
288
0
0.0(0)
0

கேசரி

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

ரவை கேசரி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை 1 கப்
  2. சர்க்கரை 1 1/2 கப்
  3. ஏலக்காய் 2 பொடியாக
  4. பால் ஒரு கப்
  5. தண்ணீர் 2 கப்
  6. முந்திரி 10-15
  7. நெய் தேவையான அளவு
  8. உப்பு ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. முதலில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பின் அதே நெய்யில் ரவையை மிதமான சூட்டில் வறுக்கவும்
  3. வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட வேண்டும்
  4. ரவை வறுபட்டதும் பாலை அதனுடன் சேர்த்து கிளறவும்
  5. பின் கொதிக்கும் நீரை அதனுடன் சிறிது சிறிதாக சேர்க்கவும்
  6. தண்ணீர் வற்றி வரும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும்
  7. கடைசியில் வறுத்த முந்திரியை அதனுடன் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்