வீடு / சமையல் குறிப்பு / பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

Photo of Ponnanganni Keerai Kootu by Sowmya Sundar at BetterButter
1109
0
0.0(0)
0

பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

Dec-11-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொன்னாங்கண்ணி கீரை கூட்டு செய்முறை பற்றி

பொன்னாங்கண்ணிக் கீரை, பாசிப்பருப்பு சேர்த்து செய்த ஆரோக்கியமான கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொன்னாங்கண்ணிக் கீரை ஒரு கட்டு
  2. பாசிப்பருப்பு 3டேபிள்ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. சீரகம் ஒரு டீஸ்பூன்
  6. தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
  7. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்
  8. அரைக்க :
  9. தேங்காய் துருவல் கால் கப்
  10. பச்சை மிளகாய்-2
  11. சீரகம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ஆய்ந்து அலசிய கீரை, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள்,உப்பு, சீரகம் சேர்த்து வேக வைக்கவும்
  2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. கீரை வெந்ததும் அரைத்த விழுது மற்றும் பெருங்காயம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  4. தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்