வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் பருப்பு கூட்டு

Photo of Ashgourd Dal Kootu by Sowmya Sundar at BetterButter
226
0
0.0(0)
0

பூசணிக்காய் பருப்பு கூட்டு

Dec-11-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

வெண்பூசணி , பாசிப்பருப்பு சேர்த்து செய்த சிம்பிள் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பூசணிக்காய் அரை கிலோ
  2. பாசிப்பருப்பு 3 டேபிள்ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  5. உப்பு ருசிக்கேற்ப
  6. தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
  7. கடுகு 1/4 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறது
  9. அரைக்க
  10. தேங்காய் துருவல் கால் கப்
  11. மிளகாய்வற்றல் 2
  12. சீரகம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பூசணிக்காய், பாசிப்பருப்பு ,மஞ்சள்தூள் , தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. காய் வெந்ததும் உப்பு, பெருங்காயம், அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்
  4. எண்ணெயில் கடுகு தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்