வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் மிளகாய் பொடி

Photo of Coconut milagai podi by Krishnasamy Vidya Valli at BetterButter
639
0
0.0(0)
0

தேங்காய் மிளகாய் பொடி

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் மிளகாய் பொடி செய்முறை பற்றி

அம்மா திரிக்கும் மிளகாய் பொடி வகைகளில் இதுவும் ஒன்று. தயிர் சாத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். இட்லி தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் 1/2 கப்
  2. கடலை பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  4. மிளகாய் வத்தல் 4 அல்லது 5
  5. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  6. வெல்லம் ஒரு சிறிய துண்டு விருப்பப்பட்டால் மட்டும்
  7. உப்பு 1/4 தேக்கரண்டி
  8. மிளகாய் வற்றல் பெருங்காயம் வறுப்பதற்கு 2 சொட்டு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்
  2. மிளகாய் வற்றல் பெருங்காயம் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்
  3. தேங்காய் துருவலை தனியாக வறுத்துக் கொள்ளவும்
  4. ஆற வைத்து எல்லாவற்றையும் உப்பு விருப்பப்பட்டால் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  5. சுவையான தேங்காய் மிளகாய் பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்