வீடு / சமையல் குறிப்பு / பீப் கோலா உருண்டை

Photo of Beef gola urundai by hajirasheed haroon at BetterButter
311
0
0.0(0)
0

பீப் கோலா உருண்டை

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீப் கோலா உருண்டை செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீப் கால் கிலோ
  2. தேங்காய் துருவல் 1/4 கப்
  3. பொட்டுக்கடலை கால் கப்
  4. வெங்காயம்-3
  5. காய்ந்த மிளகாய் 4
  6. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
  7. இஞ்சி ஒரு துண்டு
  8. 2 பல் பூண்டு
  9. கசகசா 1/4ஸ்பூன்
  10. மிளகு அரை ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீப் துண்டுகளை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளவும்
  2. கறியை நன்கு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் தேங்காய் துருவல் வெங்காயம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு கசகசா மிளகு பொட்டுக்கடலை காய்ந்த மிளகாய் அரைத்துக் கொள்ளவும்
  4. கறி உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  6. எண்ணெய் சூடானதும் அரைத்த கறியை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்