வீடு / சமையல் குறிப்பு / ஆட்டு குடல் கிரேவி

Photo of Kudal gravey by hajirasheed haroon at BetterButter
435
0
0.0(0)
0

ஆட்டு குடல் கிரேவி

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆட்டு குடல் கிரேவி செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆட்டின் குடல் 1
  2. வெங்காயம் ஐந்து
  3. தக்காளி-3
  4. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  9. சீரகம் ஒரு ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குடலை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிய விடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி விடவும்
  4. மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து 10 விசில் வேகவிடவும்
  5. உடல் நன்கு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்
  6. மல்லி இலை தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்