வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of raw banana fry by hajirasheed haroon at BetterButter
255
0
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழக்காய் 2
  2. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  5. பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சோம்பு தூள் பூண்டு விழுது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வாழைக்காய் களை எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான வாழைக்காய் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்