வீடு / சமையல் குறிப்பு / நுரையீரல் பெப்பர் ஃப்ரை

Photo of Mutton nuraiyiral pepper fry by hajirasheed haroon at BetterButter
260
0
0.0(0)
0

நுரையீரல் பெப்பர் ஃப்ரை

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நுரையீரல் பெப்பர் ஃப்ரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நுரையீரல் ஒரு கப்
  2. வெங்காயம் 6
  3. பெப்பர் தூள் 4 டேபிள்ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் மூன்று
  5. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  6. பட்டை 3
  7. ஏலக்காய் 4
  8. கிராம்பு-3
  9. சீரகம் ஒரு ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணை தேவையான அளவு
  12. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
  2. குகக்ரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு காய்ந்த மிளகாய் வெங்காயம் மஞ்சள்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது நுரையீரல் துண்டுகள் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்
  4. அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் வேக வைத்து எடுக்கவும்
  5. பெப்பர் தூள் தூவி தண்ணீர் வற்றிய உடன் பரிமாறலாம் சுவையான நுரையீரல் பெப்பர் ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்