ரச வடை | Rasa vadai in Tamil

எழுதியவர் Shafvana Arif  |  13th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Rasa vadai by Shafvana Arif at BetterButter
ரச வடைShafvana Arif
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

0

0

About Rasa vadai Recipe in Tamil

ரச வடை recipe

ரச வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Rasa vadai in Tamil )

 • வடை பருப்பு 200 கிராம்
 • பெரிய வெங்காயம் 1
 • பச்சை மிளகாய் 1
 • பெருஞ்சீரகம் 1 சிற்றிகை
 • கறிவேப்பிலை 15 இலைளே
 • இஞ்சி 1 சிறிய துண்டு
 • ரச பொடி 2 சிற்றிகை
 • புளி கரைசல் தேவைக்கு
 • வத்தல் மிளகு 1
 • உப்பு தேவைக்கு
 • கடுகு 1சிற்றிகை
 • எண்ணெய் தேவைக்கு

ரச வடை செய்வது எப்படி | How to make Rasa vadai in Tamil

 1. முதலில் வடை பருப்பை 1 மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்கவும்
 2. ஊறிய வடை பருப்புடன் பெருஞ்சீரகம் வத்தல் சேர்த்து பரபரவென மிக்சியில் அரைக்கவும் அரைத்த பருப்புடன் வெங்காயம் உப்பு பச்சை மிளகாய் இஞ்சி 6 கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கையில் பிடிக்கும் தயார் செய்து வைக்கவும். பின்பு வாணலில் எண்ணெயை ஊற்றி சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ரச பொடி புளி கரைசல் சேர்த்து கலக்கி தேவையா உப்பு போட்டு இறக்கவும். ரசம் சிறிது ஆறிய பின் பொரித்த வடைகளை அதனுள் போட்டு நான்கு மணி நேரத்திற்கு பின் பரிமாறவும். சுவையான ரச வடை தயார்

எனது டிப்:

ரசத்தில் போட்டு சாப்பிடுவதால் உடலுக்கு நன்று. எண்ணெய் தன்மை குறையும்

Reviews for Rasa vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.