வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பருப்பு உசிலி

Photo of Banana flower lentils crumble by Saivardhini Badrinarayanan at BetterButter
327
0
0.0(0)
0

வாழைப்பூ பருப்பு உசிலி

Dec-13-2018
Saivardhini Badrinarayanan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பருப்பு உசிலி செய்முறை பற்றி

சுவையான வாழைப்பூ மற்றும் பருப்பு சேர்த்து செய்த உசிலி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பூ 1
  2. துவரம் பருப்பு 1/2 கப்
  3. கடலை பருப்பு 1/4 கப்
  4. வரமிளகாய் 3
  5. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  6. கடுகு 1/2 மேஜைக்கரண்டி
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி குக்கரில் சேர்த்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வடிகட்டி கொள்ளவும்.
  2. கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
  3. பின் மிக்ஸியில் ஊறவைத்த பருப்பு, வரமிளகாய் , உப்பு சேர்த்து கொரகொறப்பாக அரைத்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை , அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  5. பின் வேக வைத்த வாழைப்பூ சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. நன்கு உதிரி உதிரியாக வரும் வரை மிதமான சூட்டில் வைத்து வதக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்