வீடு / சமையல் குறிப்பு / ஹோம் மேட் பாதாம் பவுடர்

Photo of Home made badham powder by sudha rani at BetterButter
556
1
0.0(0)
0

ஹோம் மேட் பாதாம் பவுடர்

Dec-15-2018
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஹோம் மேட் பாதாம் பவுடர் செய்முறை பற்றி

பாதாம் பவுடர் வாங்கற விலையை விட பாதாம் வாங்கி ரெடி செய்து கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாதாம் 150 கிராம்
  2. சர்க்கரை 30 கிராம்
  3. பால் பவுடர் 50 கிராம்
  4. ஏலக்காய் விதை 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாம் பருப்பில் ஒரு 10 பருப்பு மற்றும் தனியாக எடுத்து கரகரப்பாக பொடிக்கவும்
  2. மீதமுள்ள பாதாம் பருப்பை சுடுதண்ணீரில் 30 நிமிடம் வரை ஊறவிடவும்
  3. பின் தோல் உரித்து துணியில் பரப்பி ஸ்பேன் ஓட விட்டு சுமார் 1 மணி நேரம் வரை உலர வைக்கவும்
  4. பின் பாதாம் பருப்பை வெறும் வாணலியில் மிகவும் மெல்லிய தீயில் நிறம் மாறாமல் பச்சை வாசனை போகும்மாறு வறுத்து எடுக்கவும்
  5. பின் பாதாமை மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்
  6. சர்க்கரை உடன் ஏலக்காய் விதை சேர்த்து நன்கு பொடித்து ஜலிக்கவும்
  7. பின் இறுதியாக பொடித்த பாதாம், ஜலித்த சர்க்கரை தூள், பால் பவுடர், மற்றும் கரகரப்பாக உடைத்த பாதாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  8. இதை ஏர்டைட் கன்ட்டெய்னில் மாற்றி காற்று புகாமல் மூடி வைக்கவும்
  9. தேவையான போது சூடான பாலில் சர்க்கரை மற்றும் பாதாம் பவுடரை சேர்த்து கலந்து சூடாகவோ அல்லது குளிரவிட்டு அருந்தவும்
  10. இதில் விருப்பட்டால் 1 கிராம் அளவு குங்குமப்பூ சேர்த்து கொள்ளலாம்
  11. நா சேர்ப்பது இல்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்