வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி புலாவ்

Photo of Green peas pulao by Wahida Abdul Hameed at BetterButter
744
0
0.0(0)
0

பச்சை பட்டாணி புலாவ்

Dec-19-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி புலாவ் செய்முறை பற்றி

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. தேங்காய் பால் 2 ½ கப்
  3. பச்சை பட்டாணி 1 ½ கப்
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பட்டை ஒரு பெரிய துண்டு
  8. ஏலக்காய்-3
  9. அன்னாசிப்பூ 1
  10. எண்ணெய் நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் பொடியாக நறுக்கவும், பட்டானியை கழுவி தண்ணீர் யை வடித்து கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், அன்னாசி பூ போட்டு தாளிக்கவும்.
  3. அதனுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  5. பச்சை வாசனை போகும் வரை வதக்கி பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 கப் பாஸ்மதி அரிசி க்கு 2 ½ கப் தேங்காய்ப்பால் சேர்த்து, கொதித்த உடன் பாஸ்மதி அரிசி போட்டு குக்கரை மூடி எட்டு நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
  7. சுவையான கிரீன் பீஸ் புலாவ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்