Photo of Idly by கமலாஸ் tech at BetterButter
235
0
0.0(0)
0

இட்லி

Dec-20-2018
கமலாஸ் tech
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இட்லி செய்முறை பற்றி

டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இட்லி அரிசி 3 தம்ளர்
  2. முழு உளுந்து 3/4 தம்ளர்
  3. வெந்தயம் 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரிசி,உளுந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்( வெந்தயம்)
  2. உளுந்து வெந்தயம் 1/2 மணி நேரம் தண்ணி தெளித்து தெளித்து அரைக்கவும்
  3. பிறகு அரிசி ரொம்ப நைசாக இல்லாமல் அரைக்கவும்
  4. இரண்டையும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  5. பிறகு இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  6. பஞ்சு போன்ற இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்