வீடு / சமையல் குறிப்பு / கார்ன் பீஸ் சாட்

Photo of Corn pees chat by sudha rani at BetterButter
251
0
0.0(0)
0

கார்ன் பீஸ் சாட்

Dec-23-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கார்ன் பீஸ் சாட் செய்முறை பற்றி

ஆவியில் வேக வைத்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் 1 கப்
  2. பச்சை பட்டாணி 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. சாட் மசாலா தூள் 1/4 ஸ்பூன்
  5. பட்டர் 1/4 ஸ்பூன்
  6. லெமன் சாறு 2 சொட்டு

வழிமுறைகள்

  1. பட்டாணி மற்றும் கார்னை உப்பு சேர்த்து டபுள் பாயில் முறையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
  2. பின் சூடாக இருக்கும் கார்ன் பட்டாணி கலவையில் பட்டர் சாட்மசாலா தூள் லெமன் சாறு ஊற்றி கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்