வீடு / சமையல் குறிப்பு / பருப்பு அப்பம்

Photo of Paruppu appam by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

பருப்பு அப்பம்

Dec-23-2018
Krishnasamy Vidya Valli
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

பருப்பு அப்பம் செய்முறை பற்றி

எப்போதும் அப்பம் கோதுமை மாவிலும் அரிசி மாவிலுமே செய்வது? வித்யாசமான இந்த பருப்பு அப்பம் செய்து பாருங்கள். ஒருவருக்கு இரண்டு வீதம் ஏழு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • కలయిక
  • తక్కువ నూనెలో వేయించటం
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கடலைப்பருப்பு துவரம்பருப்பு பாசிப்பருப்பு உருட்டு உளுந்து பச்சரிசி தலா ஒரு மேஜைக்கரண்டி
  2. வெல்லம் 3 மேஜைக்கரண்டி
  3. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  4. ஏலப்பொடி 1/8 தேக்கரண்டி
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பருப்பு மற்றும் அரிசியை தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் அரைக்கவும்
  3. அதோடு வெல்லம் தேங்காய்த் துருவல் ஏலப்பொடி சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்
  4. அப்பகாரையில் எண்ணெய் விட்டு அரைத்த மாவு விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்