வீடு / சமையல் குறிப்பு / ஹெல்தி பச்சை பயறு

Photo of healthy green gram by Bhavani Murugan at BetterButter
139
0
0.0(0)
0

ஹெல்தி பச்சை பயறு

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹெல்தி பச்சை பயறு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. தேங்காய் துருவல் சிறிதளவு
  3. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை எண்ணெய் தாளிக்க
  4. மிளகாய்வற்றல் 2
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை பயிரை தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. அதனுடன் மிளகாய் வற்றல் வேகவைத்த பயறு சேர்த்து கிளறி இறக்கவும்
  4. தேங்காய் துருவல் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்