Photo of muruku by Bhavani Murugan at BetterButter
167
0
0.0(0)
0

முறுக்கு

Dec-24-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 250 கிராம்
  2. உளுத்தம் பருப்பு மாவு - 80 கிராம்
  3. வெண்ணெய் சிறிதளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. சீரகம் சிறிதளவு
  6. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உளுத்தம் பருப்பு மாவு உப்பு எடுத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் சீரகம் வெண்ணெய் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு அதை முறுக்கு அச்சில் போட்டு முறுக்கு புழிந்து கொள்ளவும்
  5. பிறகு முழுக்கை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்