வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ஐஸ்கிரீம் புட்டிங்

Photo of Wheat ice cream pudding by Sumaiya Arafath at BetterButter
278
1
0.0(0)
0

கோதுமை ஐஸ்கிரீம் புட்டிங்

Jan-03-2019
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
600 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ஐஸ்கிரீம் புட்டிங் செய்முறை பற்றி

இந்த ஐஸ்க்ரீம் கோதுமை மாவினால் செய்யப்பட்டது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 4 தேக்கரண்டி
  2. பால் அரை லிட்டர்
  3. சர்க்கரை 6 மேசைக்கரண்டி
  4. ஏலக்காய்-2
  5. வண்ணிலா எஸன்ஸ் 1 தே.க
  6. ரோஸ் மில்க் மிக்ஸ்- 5 சொட்டு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. வானவில் பால் ஊற்றி அதில் கோதுமை கலவை ஏலக்காய்,சர்க்கரை சேர்த்து கிளறவும்
  3. கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
  4. கொதித்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும்
  5. நன்கு ஆறியதும் மிக்ஸியில் இட்டு அடிக்கவும்
  6. வெனிலா எஸன்ஸ் ஊற்றி மிக்ஸியில் அடிக்கவும்
  7. அந்த கலவையை இரண்டாக பிரிக்கவும்
  8. ஒரு கலவையை ஃப்ரீஸரில் 6 மணிநேரம் செட் செய்ய டப்பாவில் ஊற்றி வைக்கவும்
  9. இன்னொரு கலவையில் ரோஸ்மில்க் மிக்ஸ் ஊற்றி வைக்கவும்
  10. 6 மணி நேரம் கழித்து ரோஸ்மில்க் கலவையை அதனுடன் சேர்க்கவும்
  11. இதனையும் ஐந்து மணி நேரம் ப்ரீஸரில் செட் செய்ய வைக்கவும்
  12. செட் ஆனதும் துருவிய பாதாம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்