Home / Recipes / Japanese rice ice cream

Photo of Japanese rice ice cream by Adaikkammai Annamalai at BetterButter
699
8
0.0(0)
0

Japanese rice ice cream

Nov-28-2017
Adaikkammai Annamalai
0 minutes
Prep Time
8 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Japanese
  • Freezing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ரைஸ் மில்க் - 500 ml
  2. சர்க்கரை - 50 gm
  3. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 2 தேக்கரண்டி
  4. கார்ன் மாவு. - 1 தேக்கரண்டி
  5. ரைஸ் மில்க் ஸ்டோர்கலில் கிடைக்கும் ஆனால் வீட்டிலே தயாரிக்கலாம் எப்படி என்று கீழே செய்முறையுள் பார்க்கவும் தேவையான பொருட்கள் ரைஸ் மில்க்கிற்கு

Instructions

  1. ரைஸ் மில்க் முதலில் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் காய்ச்சிய பால் - 2 கப் , வேகவைத்த குலைவான ஒயிட் ரைஸ் (அல்லது) ப்ரௌன் ரைஸ் - 1 கப் , தேன் - 2 தேக்கரண்டி
  2. 1 கப் காய்ச்சிய பாலில் வேகவைத்த 1 கப் சாதத்தை அதில் போட்டு நடராக மசித்து 2 தேக்கரண்டி தேன் போட்டு அடுப்பை சிமில் வைத்து நன்றாக விஸ்க் செய்யவும். அந்த ரைஸ் மில்க் கெட்டியாக வரும் வரை விஸ்க் செய்யவேண்டும்.
  3. பிறகு 50 gm சர்க்கரையை கொட்டி கிளற வேண்டும் இனிப்பு பத்தவில்லை என்றால் வேணும் அளவுக்கு போட்டு கிளறவும் . கிளறிய பின் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
  4. அப்படி சாதம் கரையாமல் இருந்தால் ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்து கொள்ளுங்கள். இது தான் ரைஸ் மில்க் .
  5. அதன் பின் 1 தேக்கரண்டி கார்ன் மாவு எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து அதை ரெடி செய்த ரைஸ் மில்க்யில் கலக்கவும்.
  6. அதில் 2 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ்எய் ஊத்தி நன்றாக விஸ்க் செய்ய வேண்டும்
  7. பிறகு அதை ஒரு பட்டெரில் கொட்டி பிரீஸரியில் 8 மணி நேரம் வைக்கவும். உங்களுக்கு சாக்லட் ப்ளபோர் வேண்டும் என்றால் இந்த கலவையில் வெண்ணிலா எஸ்ஸென்ஸை போடாமல் சாக்லட்டை உறுகவைத்து இதில் சேர்க்கலாம்.
  8. பிறகு அதை எடுத்து ஐஸ் கிரீம் பௌலில் போட்டு பிடித்த டாப்பிங்க்ஸை மேலே வைத்து சுவைக்கலாம்
  9. சுவையான ஆரோக்கியமான ஜெபனீஸ் ஐஸ் கிரீம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE