வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குருமா

Photo of Chicken  kuruma by nilopher meeralavai at BetterButter
469
0
0.0(0)
0

சிக்கன் குருமா

Jan-06-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் குருமா செய்முறை பற்றி

சிக்கன் குருமா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் 1கி
  2. தேங்காய் 1கிண்ணம் அரைத்தது
  3. பட் டை கிராம்பு தாளிக்க
  4. ஆயில்50கி
  5. த பழம் 2கட் பண்ணியது
  6. பெரிய உள்ளி கட் பண்ணியது 1
  7. மல்லி புதினா கட்பணணியது
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸபூன்
  9. தனியாதூள் 2ஸ்பூன்
  10. மி தூள் 1\2ஸ்பூன
  11. உப்பு
  12. மி தூள

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவி குக்கரில் ஆயில் ஊற்றி அதில் போடவும் இஞ்சி பூண்டு, பேஸ்ட்டைபோடவும்
  2. தக்காளி மல்லி புதினா சேர்க்கவும்
  3. பட் டை கிராம்பு போடவும்
  4. உப்பு தனியா சேர்க்கவும்
  5. மி தூ ள் சேர்த்து வதங்கவும் தேங்காய் அரைத்ததை சேர்த்து 2விசில் வந்ததும்
  6. சிக்கன் வெந்திருக்கும் இறக்கி ஹாட் பாக்சில் மாற்றவும்
  7. இட்லி தோசை சப்பாத்திக்கு புரோட்டாவிற்கு ஏற்ற குருமா
  8. பார்ட்டிக்கு ஏற்ற குருமா

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்