வீடு / சமையல் குறிப்பு / சவுதி பார்ட்டி சேம்பேன்

Photo of Saudi Party Champagne by Hameed Nooh at BetterButter
627
1
0.0(0)
0

சவுதி பார்ட்டி சேம்பேன்

Jan-07-2019
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சவுதி பார்ட்டி சேம்பேன் செய்முறை பற்றி

சவுதி அரேபியாவில் பார்ட்டியின் போது பரிமாற கூடிய பழங்கள் நிறைந்த சுவையான குளிர்பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மிடில் ஈஸ்டர்ன்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆப்பிள் ஜூஸ் - 2 கப்
  2. லெமனேட் - 1 கப்
  3. ஆப்பிள் - பாதி
  4. ஆரஞ்ச் - பாதி
  5. லெமன் - 1
  6. புதினா இலை - கொஞ்சம்
  7. லெமனேட் செய்ய :
  8. சீனி - 1/2 கப்
  9. தண்ணீர் - 1/2 கப்
  10. எலுமிச்சை சாறு- 1/2 கப்
  11. குளிர்ந்த தண்ணீர் - 2 கப்

வழிமுறைகள்

  1. தண்ணீர் மற்றும் சீனியை கலந்து அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை காய்ச்சவும்.
  2. அடுப்பிலிருந்து எடுத்து சூடு தணிந்ததும் எலுமிச்சை சாறு மற்றும் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து கலந்தால் லெமனேட் தயார்.
  3. பிறகு ஆப்பிள், ஆரஞ்ச், லெமன் ஆகியவற்றை மெல்லிதாக வெட்டி ஜுஸ் ஜாரில் போடவும்.
  4. பிறகு குளிர்ந்த ஆப்பிள் ஜுஸ் மற்றும் லெமனேட் சேர்க்கவும்.
  5. புதினா இலையை போட்டு க்ளாஸில் ஊற்றி பழங்களோடு பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்