Home / Recipes / Party bread basket

Photo of Party bread basket by Jayanthy Asokan at BetterButter
566
2
0.0(0)
0

Party bread basket

Dec-08-2017
Jayanthy Asokan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kitty Parties
  • Fusion
  • Baking
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பிரட் 6 சலிஸ்
  2. பீன்ஸ் 6
  3. கேரட் 1
  4. காலிஃளார் 1/4கப்
  5. குடமிளகாய் 1
  6. பன்னீர் 1/2cup
  7. வெங்காயம் 1/2
  8. பூண்டு 3பள்ளு
  9. இஞ்சி பூண்டு விழுது 1டீஸ்பூன்
  10. சில்லி பிளக்ஸ் 3டீஸ்பூன்
  11. மிஸ்த் ஹெர்ப் 1/2டீஸ்பூன்
  12. பானிபூரி மசாலா பொடி 1/2டீஸ்பூன்
  13. எண்ணெய் 4டீஸ்பூன்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. சீஸ் துருவியது 1/2கப்
  16. டொமட்டோ கெட்சுப் 4டீஸ்பூன்

Instructions

  1. காய்கறி மற்றும் பனீரை பொடியாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
  3. அனைத்து காய்கறிகளும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
  4. பின் பன்னீர் மற்றும் அனைத்து பொடிகளையும் உப்புடன் சேர்ந்து கலந்து வதக்க வேண்டும்.
  5. பிரட் சலிஸ் ஓரங்களை வெட்டவேண்டும்.
  6. பிரட் துண்டங்கள் மேல் எண்ணெய் தடவி ரோலர் பின் கொண்டு அழுத்தி விட வேண்டும்.
  7. முபின் ட்ரயில் பிரட் யை வைத்து கலவையை வைக்கவேண்டும்.
  8. அதன் மேல் துருவிய சீஸ் தூவி கெட்சுப் போடா வேண்டும்.
  9. ஓவெனயை 200டிகிரி ப்ரீஹீட் செய்யவேண்டும்.
  10. பிரட் பாஸ்கெட் யை 15நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
  11. பார்ட்டி பிரட் பாஸ்கெட் தயார்.
  12. அனைவருக்கும் பிடித்த பார்ட்டி ஸ்பெஷல் ஸ்னாக் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE