வீடு / சமையல் குறிப்பு / மார்பிள் கேக்

Photo of Marble cake by கமலாஸ் tech at BetterButter
272
0
0.0(0)
0

மார்பிள் கேக்

Jan-07-2019
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மார்பிள் கேக் செய்முறை பற்றி

பார்ட்டி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கெட்டி தயிர் 1 கப்
  2. சக்கரை பவுடர் 1 கப்
  3. ஆயில் 1/2 கப்( வெஜி)டேபிள்
  4. பேகிங் சோடா1/2 டேபிள் ஸ்பூன்
  5. பேகிங் பவுடர்1 டேபிள் ஸ்பூன்
  6. மைதா1-1/2 கப்
  7. வெனிலா எஸ்ஸன்ஸ் 1 டீஸ்பூன்
  8. உப்பு 2 சிட்டிகை
  9. கோகோ பவுடர் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கெட்டி தயிர் எடுத்து 5 நிமிடம் நன்றாக பீட் பண்ணவும்
  2. பேகிங் சோடா,பேகிங் பவுடர் சேர்க்கவும்
  3. நன்றாக கலக்கவும்
  4. 10 நிமிடம் வைக்கவும்
  5. நுரைத்து வரும்
  6. சக்கரை சேர்க்கவும்
  7. மிக்ஸ் பண்னவும்
  8. வெனில சேர்க்கவும்
  9. ஆயில் சேர்த்து கலக்கவும்
  10. தோசை மாவு பதம் வரும்
  11. வேறொறு பாத்திரத்தில் மைதா சலித்து எடுக்கவும்
  12. வெட் சாமன்களுடன் உப்பு சேர்த்து கலக்கவும்
  13. மைதாவை 2 ,2 ஸ்பூனாக சேர்த்து மெதுவாக கட்டியில்லாமல் கலக்கவும்
  14. பாதி கலவையை தனியாக எடுத்து கோகோ பவுடர் கலக்கவும்
  15. வெண்ணை தடவிய நான் ஸ்டிக் தவாவில் கோக்கோ கலவை 1 கரண்டி வெறும் கலவை மாட்றி மாட்றி ஊற்றவும்
  16. ஒரு மெல்லிய குச்சியால் டிசைன் மாதி ரி போடவும்
  17. காஸ் அடுப்பை ஹைல வச்சு ஒரு தோசைகல் மேல கேக் பாத்திரம் வைத்து அதன் பிறகு சிம்மில் 30,40 நிமிடம் வக்கனும்
  18. கேக் பாத்திரம் மூடி அதன் மேல் கனமான வெயிட் வைக்கணும்
  19. ஒரு ஸ்டிக் விட்டு பார்த்தால் வெந்தது தெரியும்
  20. ஆறியதும் எடுத்து கட் பண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்