வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken piriyani by nilopher meeralavai at BetterButter
825
0
0.0(0)
0

சிக்கன் பிரியாணி

Jan-12-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

சிக்கன் பிரியாணி ரய்தா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் 1\2கி
  2. பாசுமதி ரைஸ் 1\2கி
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸபூன்
  4. த பழம் நறுக்கியது 3
  5. பெரிய உள்ளி நறுக்கியது3
  6. மல்லி புதினா 1கப் நறுக்கியது
  7. தயிர் சி பவுல் 1
  8. லெமன் பாதி
  9. உப்பு
  10. நெய்20கி ஆயில் 20கி
  11. பட்டை 1
  12. மிதூள் 1\4ஸ்பூன்
  13. கிராம்பு 4
  14. ஏலக்காய்3

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் நெய்யை சேர்க்கவும்
  2. பட்டை ஏலம் கிராம்பு தாளிக்கவும்
  3. த பழம் வெங்காயம் மல்லி புதினா சேர்க்கவும்
  4. உப்புதயிர் வெங்காயம் சேர்க்கவும்
  5. சிக்கனை சேர்க்கவும்
  6. மி தூள் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  7. லெமன்ஜீஸ் சேர்க்கவும்
  8. தண்ணீர் 3டம்ளர் வைக்கவும்
  9. தண்ணீர் கொதி வந்ததும்அரிசியை போட்டு 2விசில் வரவும் அடுப்பை அணைத்து வடவும்
  10. சூடு ஆறவும் ஹாட் பாக்சில் மாற்றி தயிர் பச்சடியுடன் பறி மாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்