வீடு / சமையல் குறிப்பு / இட்லி ஆம்லைட் மீன் கறி சட்னி

266
0
0.0(0)
0

இட்லி ஆம்லைட் மீன் கறி சட்னி

Jan-14-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இட்லி ஆம்லைட் மீன் கறி சட்னி செய்முறை பற்றி

இட்லி ஆம்லேட் மீன் கறிசட்னி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி மாவு ஒருபவுல்
  2. மீன்1\4கி
  3. வெந்தயம்1\4ஸ்பூன்
  4. புளி 1ஸ்பூன்
  5. உப்பு அளவாக
  6. சி உள்ளி5கட் பண்ணியது
  7. த.பழம் 1அரைத்து கொள்ளவும்
  8. த பழம்1
  9. தனியா1\2டீ ஸ்பூன்
  10. மி தூள் 14டீ ஸ்பூன்
  11. ஆயில் 2டீ ஸ்பூன்
  12. சட்னி தேங்காய் துருவல்1கப்
  13. பொட்டு கடலை 1\4கப்
  14. ப மிளகாய் 1
  15. இஞ்சி 1குட்டி துண்டு
  16. பூடு 2பல் உப்பு

வழிமுறைகள்

  1. இட்லியை ஊற்றி எடுத்ததுகொள்ளவும்
  2. மீனை கழுவி கொள்ளவும்வாணலியில் ஆயில் ஊற்றி வெந்தயத்தை போடவும்
  3. தக்காளி அரைத்ததை போடவும் சி.உள்ளி யை போடவும் தனியா மி தூள் உப்பு புளி யை சேர்த்து
  4. நன்றாக கொதிக்கவும் தக்காளியை கட் பண்ணி போடவும் அடுத்து மீனை போட்டு நன்றாக கொதிக்கவும் இறக்கி
  5. விடவும் இட்லிக்கு சூப்பர் காம்பினேசன்
  6. தேங்காய் பொட்டு கடலை பூடு இஞ்சி உப்பு சேர்த்து அரைக்கவும் சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்