வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் சம்பல்

Photo of Chicken sambal by nilopher meeralavai at BetterButter
657
0
0.0(0)
0

சிக்கன் சம்பல்

Jan-14-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் சம்பல் செய்முறை பற்றி

சிக்கன் சம்பல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிக்கன் 1\2கி
  2. வத்தல் 4 ஊற விடவும்
  3. த பழம்4
  4. பெரிய உள்ளி 4
  5. இஞ்சி பூண்டு 2ஸ்பூன்
  6. உப்பு அளவாக
  7. ஆயில் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளியை அரைக்கவும்
  2. பெரிய உள்ளியே அரைக்கவும்
  3. வத்தல் மிளகாய் அரைக்கவும்
  4. வாணலியில் ஆயில் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. தக்காளி வத்தல் சேர்க்கவும் பெரிய உள்ளி அரைத்ததை சேர்க்கவும்
  6. உப்பு சிக்கனை சேர்க்கவும் அடுப்பை சிம்மில் வைத்து இரு முறை சிக்கனை கிளறி விடவும்
  7. 20நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் மசாலாவுடன் சிக்கன் வெந்திருக்கும்
  8. சிக்கன் சம்பல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்