வீடு / சமையல் குறிப்பு / பால் பாயசம்

Photo of Milk payasam by sudha rani at BetterButter
657
0
0.0(0)
0

பால் பாயசம்

Jan-15-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் பாயசம் செய்முறை பற்றி

மிகவும் ருசியான பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 1 .5 லிட்டர்
  2. ஜவ்வரிசி 150 கிராம்
  3. சேமியா 150 கிராம்
  4. சர்க்கரை 1/2 கப்
  5. மில்க்மெயின்ட் 200 மில்லி
  6. முந்திரி 10
  7. பாதாம் 5
  8. பிஸ்தா 5
  9. சாரப்பருப்பு 3 ஸ்பூன்
  10. ரோஸ் வாட்டர் சிறிது
  11. ஏலக்காய் 6
  12. நெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசி ய 10 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  2. வாணலியில் பால் விட்டு சூடானதும் ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும்
  3. ஜவ்வரிசி வெந்ததும் சேமியா சேர்த்து வேகவிடவும்
  4. பின் சர்க்கரை மற்றும் ஏலக்காயின் விதையை மட்டும் பொடி செய்து சேர்த்து நன்கு கலந்து விடவும்
  5. பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும்
  6. சற்று சூடு அறிய பின் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த முந்திரி பாதாம் பிஸ்தா சாரப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  8. பின் பாயசத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்