Photo of Spicy noodles by Reshma Babu at BetterButter
1438
0
0.0(0)
0

Spicy noodles

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Spicy noodles செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நூடுல்ஸ் ஒரு பாக்கெட்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  7. மிளகு சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  8. நூடுல்ஸ் மசாலா பொடி 1 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் நூடுல்ஸை போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி ஐஸ் தண்ணீரில் போடவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மிளகு சீரகத்தூள் நூடுல்ஸ் மசாலா பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு வேக வைத்து எடுத்து நூடுல்சை அதில் போட்டு பிரட்டி எடுக்கவும்
  5. சுவையான spicy நூடுல்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்