BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புட்டின் கேக்

Photo of Pudding cake by Reshma Babu at BetterButter
0
0
0(0)
0

புட்டின் கேக்

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புட்டின் கேக் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • రాత్రి విందు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை 3
  2. மைதா மாவு 200 கிராம்
  3. சர்க்கரை 150 கிராம்
  4. பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்
  5. வெண்ணை 200 கிராம்
  6. பால் 100 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் வெண்ணெய் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. பிறகு அதில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் போட்டு அடித்துக் கொள்ளவும் அதனுடன் மைதா மாவு பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு பிளெண்டரில் அடித்துக் கொள்ளவும்
  3. பிறகு முட்டையின் வெள்ளை கருவை பிளண்டர் நுரைபோல் அடித்து எடுத்துக் கொள்ளவும்
  4. பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி ஒரு ட்ரேயில் ஊற்றி ஓவனில் வைத்து எடுக்கவும்
  5. சுவையான புட்டின் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்