Photo of Mothi laddu by sudha rani at BetterButter
485
0
0.0(0)
0

மோதி லட்டு

Jan-15-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மோதி லட்டு செய்முறை பற்றி

இது கொஞ்சம் ஸ்பெஷல் மோதி லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைமாவு 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. பால் தேவையான அளவு
  5. குங்குமப்பூ 1/4 கிராம்
  6. நெய் 1/4லிட்டர்

வழிமுறைகள்

  1. கடலைமாவை ஒரு முறை நன்கு ஜலிக்கவும்
  2. சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து ஒரு கம்பி பதம் பாகு வைக்கவும்
  3. சிறிது குங்குமப்பூ ஐ பாலில் ஊறவைத்து கரைத்து வைக்கவும்
  4. கடலைமாவுடன் சிறிது சிறிதாக குங்குமப்பூ சேர்த்து கரைத்த பாலை ஊற்றி கட்டியில்லாமல் பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
  5. வாணலியில் நெய் விட்டு சூடானதும் சின்ன கண் உள்ள ஜர்ணியில் மாவை ஊற்றி பூந்தி பொரித்து எடுக்கவும்
  6. பின் நன்கு எண்ணெய்யை வடிகட்டி விட்டு சர்க்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊறவிட்டு பின் உருண்டை பிடிக்கவும்
  7. பாலில் கலந்து செய்வதால் 3 நாள் வரை மட்டுமே வைக்க முடியும்
  8. நெய்யிலே பொரித்தால் நன்றாக இருக்கும்
  9. நெய் மற்றும் குங்குமப்பூ மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்