வீடு / சமையல் குறிப்பு / பால் புட்டி

Photo of Milk putting by Reshma Babu at BetterButter
865
0
0.0(0)
0

பால் புட்டி

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் புட்டி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் ஒரு டம்ளர்
  2. முட்டை ஒன்று
  3. நெய் 4 டீஸ்பூன்
  4. நாட்டு சக்கரை 5 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் நெய் ஊற்றி நாட்டு சக்கரை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. நன்கு கொதித்து கேரமல் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  3. ஒரு பவுலில் முட்டையை ஊற்றி நுரை வரும் வரை அடித்து கொள்ளவும் பிறகு அதில் பாலை ஊற்றி நன்கு அடிக்கவும்
  4. பிறகு கேரமல் மேல் முட்டை பால் கரைசலை ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்
  5. சுவையான பால் புட்டிங் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்