Photo of Nandu gravy by Reshma Babu at BetterButter
1273
0
0.0(0)
0

Nandu gravy

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Nandu gravy செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நண்டு 1 கிலோ
  2. பெரிய வெங்காயம்-3
  3. தக்காளிப்பழம் 3
  4. பச்சைமிளகாய் 2
  5. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  7. மிளகு சீரகப் பொடி இரண்டு டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  2. பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
  3. பிறகு தக்காளி 3 வெங்காயம் ஒன்று மிக்ஸியில் அரைத்த விழுதை ஊற்றி கிண்டவும்
  4. நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன் நண்டு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்
  5. சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
  6. 15 நிமிடத்தில் நன்கு வெந்தவுடன் மல்லி இலை மிளகு சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்
  7. சுவையான நண்டு கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்