வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் பஜ்ஜி

Photo of Cauliflower bajji by Reshma Babu at BetterButter
651
0
0.0(0)
0

காலிஃப்ளவர் பஜ்ஜி

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்களில் செய்யக்கூடியவை

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பஜ்ஜி மாவு 200 கிராம்
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை பொடியாக நறுக்கிய சுடு தண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் பஜ்ஜி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. தண்ணீரில் இருந்து எடுத்த காலிஃப்ளவரை நன்கு வடிகட்டி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  4. சுவையான காலிஃப்ளவர் பஜ்ஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்