வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஸி சட்னி

Photo of Spicy chutney by Sumaiya Arafath at BetterButter
328
1
0.0(0)
0

ஸ்பைஸி சட்னி

Jan-16-2019
Sumaiya Arafath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஸி சட்னி செய்முறை பற்றி

இந்த ஸ்பைஸி சட்னி எல்லா விதமான உணவுகளுக்கும் சைட் டிஷ்ஷாக அமையும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காஷ்மீரி வத்தல் மிளகாய்-5
  2. புளி-சிறு நெல்லிக்காய் அளவு
  3. உப்பு
  4. வெங்காயம் 2
  5. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. வெங்காயம்,வத்தல் ,புளி,உப்பு போட்டு மிக்ஸியில் இட்டு அரைக்கவும்
  2. தேவைக்கு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்