Home / Recipes / Spicy onion chutney

Photo of Spicy onion chutney by Bhavani Murugan at BetterButter
313
4
0.0(0)
0

Spicy onion chutney

Feb-21-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy onion chutney RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 5

  1. சின்ன வெங்காயம்-15
  2. மிளகாய் வத்தல்-6
  3. புளி
  4. தக்காளி-1
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. உப்பு
  9. எண்ணெய்

Instructions

  1. மிக்ஸியில் சின்ன வெங்காயம் தக்காளியை மிளகாய் வத்தல் உப்பு பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து பெருங்காயப் பொடி சேர்த்து
  3. அரைத்ததை அதனுடன் சேர்த்து வதக்கவும் எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE