வீடு / சமையல் குறிப்பு / கேப்பை கூழ் புளிச்சட்னி

Photo of Ragi koull tamarin chattini by nilopher meeralavai at BetterButter
333
0
0.0(0)
0

கேப்பை கூழ் புளிச்சட்னி

Jan-19-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேப்பை கூழ் புளிச்சட்னி செய்முறை பற்றி

கேப்பை கூழ் புளிச் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி மாவு 1\2கி
  2. சி உள்ளி 10நறுக்கியது
  3. மாங்காய் 1துண்டுநறுக்கியது
  4. ப மிளகாய் நறுக்கியது1
  5. புளி நெல்லிகாய் அளவு
  6. உப்பு
  7. வத்தல் மிளகாய் 1நறுக்கியது
  8. கருவேப்பிலை 3இலை
  9. மோர் 3டம்ளர்

வழிமுறைகள்

  1. 3பங்கு தண்ணீர் ஊற்றி மாவை அடுப்பில் வைக்கவும்
  2. நன்றாக கொதி வந்ததும் கிளறி நன்றாக வேக விடவும்
  3. ஆற விடவும்
  4. சட்னிக்கு புளியை கரைத்து வடி கட்டி கெட்டியாகவைக்கவும் உப்பு போ டவும்
  5. மி ளகாய் உள்ளியை இரண்டாக பிரிக்கவும்
  6. சி உள்ளி மாங்காய் பச்சை மி காய் போடவும் கருவேப்பிலைபோடவும்
  7. கூழ் காய்ச்சியதில் மோர் உப்பு போட்டு மிக்சியில் அடிக்கவும் மீதம் இருக்கும் சி உள்ளி மாங்காய் மிளகாய் போட்டு புளி சட்னியை தொட்டுக் கொண்டு கூழை குடிக்கவும்
  8. உடம்பே ஏ .சி பண்ணியது மாதிரி இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்