வீடு / சமையல் குறிப்பு / மீன் வருவல்

Photo of Fish fry by jassi aarif at BetterButter
481
0
0.0(0)
0

மீன் வருவல்

Jan-20-2019
jassi aarif
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் வருவல் செய்முறை பற்றி

ஈஸி மீன் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சுத்தம் செய்யப்பட்ட மீன் ஒரு கிலோ
  2. சீரகம் 4 ஸ்பூன்
  3. மிளகு 4 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  6. தனி மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
  7. எண்ணெய் தேவைக்கேற்ப
  8. பார்ஸ்லி 2 ஸ்பூன் (optional)
  9. எலுமிச்சை 1

வழிமுறைகள்

  1. மீனை சுத்தம் செய்து தண்ணீர் வடிந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்
  2. மிளகாய் தூள் மஞ்சள் தூள் மிளகு தூள் சீரகத்தூள் உப்பு அனைத்தையும் நன்றாக மீனின் மேல் தூவவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. பார்ஸ்லி பவுடரையும் தூவவும்
  5. அனைத்தையும் நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்
  7. கடைசி எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்