வீடு / சமையல் குறிப்பு / காளான், குடைமிளகாய் மசால்

Photo of Mushroom capsicum curry by jassi aarif at BetterButter
450
1
0.0(0)
0

காளான், குடைமிளகாய் மசால்

Jan-21-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான், குடைமிளகாய் மசால் செய்முறை பற்றி

காளான் ஒரு பாக்கெட் குடமிளகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் ஒரு பாக்கெட்
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. பெப்பர் சிக்கன் மசாலா ஒரு ஸ்கூல்
  6. தனி மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
  7. மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  8. குடமிளகாய் 1
  9. என்னை 3ஸ்பூன்
  10. சோம்பு ஒரு ஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. தேவைப்பட்டால் இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  2. நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  3. பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. மஞ்சள்தூள் உப்பு மிளகு பொடி தனி மிளகாய் பொடி சேர்க்கவும்
  5. கழுவி நறுக்கி வைத்துள்ள காளானைப் போட்டு வதக்கவும்
  6. பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாயை போட்டு வதக்கவும்
  7. பெப்பர் சிக்கன் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்