வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மசால்

Photo of potato masala by jassi aarif at BetterButter
410
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு மசால்

Jan-22-2019
jassi aarif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மசால் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் சோம்பு பூண்டு மல்லித்தழை மஞ்சள்தூள் மிளகாய்த்தூள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பூண்டு 3 பல்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. கறிவேப்பிலை
  6. தனி மிளகாய் பொடி 2 ஸ்பூன்
  7. என்னை 3ஸ்பூன்
  8. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் பூண்டு சேர்க்கவும்
  4. உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. வெங்காயம் பொன்னிறமாக மாறி இருக்கும். இப்பொழுது வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கட் பண்ணி போடவும்
  6. மல்லி இலை தூவி 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்