வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கூட்டு

Photo of Snake gourd dish by nilopher meeralavai at BetterButter
257
0
0.0(0)
0

புடலங்காய் கூட்டு

Jan-22-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கூட்டு செய்முறை பற்றி

புடலங்காய் பாசி பருப்பு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிறு பருப்பு 1\4கப்
  2. பச்சை மிளகாய் 2
  3. புடலங்காய் 1
  4. மஞ்சள் துாள் 1\4ஸ்பூன்
  5. தேங்காய்1பவுல்
  6. சீரகம்1\4ஸ்பூன்
  7. ஆயில் 1ஸ்பூன்
  8. தாளிக்க கடுகு உளுந்து

வழிமுறைகள்

  1. பருப்பை ஊற விட வும்
  2. காயை தோள் சீவி கட் பண்ணவும்
  3. தேங்காய் சீரகம் பச்சை மிளகாயை அரைக்கவும்
  4. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி கடுகு தாழித்து பருப்பு போடவும் மஞ்சள் பொடி சேர்க்கவும்
  5. காயை சேர்த்து தேங்காய் அரைத்ததை போட்டு ஒரு விசில் வரவும் குக்கரை அணைத்து விடவும்
  6. புடலங்காய் பருப்பு கூட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்