Home / Recipes / snake gourd payasam.

Photo of snake gourd payasam. by Bhavani Murugan at BetterButter
734
5
0.0(0)
0

snake gourd payasam.

Feb-23-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. புடலங்காய் - 1
  2. சர்க்கரை - 1கப்
  3. பால்-4கப்
  4. நெய் - 4ஸ்பூன்
  5. முந்தரி பருப்பு - 10
  6. மில்க் மேய்ட்-1ஸ்பூன் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. புடலங்காயை துருவி கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. வானலியில் சிறிது நெய் ஊற்றி புடலங்காயை வதக்கவும்
  5. மற்றோரு பாத்திரத்தில் 2 கப் பாலை சுண்ட காய்ச்சவும்
  6. புடலங்காய் வதங்கிய பின். மீதமுள்ள 2 கப் பாலை(காய்ச்சி ஆறிய பால்).ஊற்றி புடலங்காயை வேக விடவும்.
  7. புடலங்காய் வெந்ந பிறகு. சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
  8. பிறகு சுண்ட காய்ச்சிய 2 கப் பாலை ஊற்றி இறக்கவும். வறுத்து முந்தரி பருப்பை சேர்க்கவும்.வேண்டும் என்றால் மில்க் மேய்ட் சேர்த்து கொள்ளவும்.
  9. புடலங்காய் பாயாசம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE