வீடு / சமையல் குறிப்பு / சோயா சன்க்ஸ் மஞ்சூரியன்

Photo of Easy Spicy Tangy Soya Chunks Manchurian by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
252
3
0.0(0)
0

சோயா சன்க்ஸ் மஞ்சூரியன்

Jan-23-2019
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா சன்க்ஸ் மஞ்சூரியன் செய்முறை பற்றி

சுவையான சோயா சன்க்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா சன்க்ஸ்
  2. பெரிய வெங்காயம் 2
  3. எண்ணெய்
  4. உப்பு, மஞ்சள், மிளகாய் பொடி
  5. 65 மசாலா 2 ஸ்பூன்
  6. கார்ன் மாவு, மிளகு பொடி,
  7. தக்காளி சாஸ்
  8. பச்சை மிளகாய் 2
  9. ஸ்பிரிங் ஆனியன்

வழிமுறைகள்

  1. சோயா சன்க்ஸ் ஐ வெண்ணீரில் போட்டு எடுத்து பிழிந்து வைத்து கொள்ளவும்
  2. அதோடு உப்பு, மஞ்சள், மிளகாய் பொடி, 65 பொடி, சோழ மாவை சேர்த்து தண்ணீர் லேசாக தெளித்து விரவி வைக்கவும்
  3. எண்ணையில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. உப்பு, மஞ்சள், மிளகாய் பொடி மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும். சிறிது தண்ணீர் ஊற்றவும்
  6. தண்ணீர் கிரேவி பதம் வந்ததும் அதில் சோயா சன்க்ஸ் போடவும்
  7. பச்சை மிளகாய் போடவும்
  8. ஸ்பிரிங் ஆனியன் போடவும்
  9. தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்